Saturday, 23 November 2019

கொடிக்கால் பிள்ளைமார் - சேனைத்தலைவர் - வெற்றிலை வணிகர்கள்

கொடிக்கால் பிள்ளைமார் - சேனைத்தலைவர் - வெற்றிலை வணிகர்கள். ------------------------------------------------------------------------------------------------------------------ கொடிக்கால் பிள்ளைமார் சேனைத்தலைவர் அல்லது சேனையார் இனத்தை சேர்ந்தவர்கள் என்று சுந்தர சோழன் ஆட்சியாண்டில் (954 முதல் 974 ) 9 ஆம் நூற்றாண்டில் விஷ்ணு கோட்டம் தென்பக்கம் கோவிலில் உள்ள கல்வெட்டில் தெளிவாக தெரிகிறது .கல்வெட்டு செதுக்கப்பட்ட ஆண்டு கி.பி.965 . தம்மை சேனைத்தலைவர் என்று குறிப்பிடும் மூப்பனார்களின் முந்தைய பெயரைக் கூறும் சாசனம். வணிக்குழுவினரான இவர்கள் , சேனையார் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். நானாதேசிகர் வணிகர்களாவர் . தங்களெக்கென்று வெற்றிலை வேளாண்மை செய்தும் , வெற்றிலை வணிகமும் செய்த ஒரே இனம் கொடிக்கால் மூப்பனார் அல்லது கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்கப்படும் வீரபாகு சேனைத்தலைவர் வழி வந்த சேனையார் என்கிற சேனைத்தலைவர் இனமாகும் என்பது தற்பொழுது ஆதாரத்தோடு நிரூபணமாகிறது . இனிமேல் மதுரை ,தேனி,போடிநாயக்கனுர் பகுதிகளில் வாழும் கொடிக்கால் பிள்ளைமார் ஆகிய சேனைத்தலைவர் இன மக்கள் எவனாவது கொடிக்கால் பிள்ளைமார் எங்கள் சாதி என்று சொல்லிக்கொண்டு எவன் வந்தாலும் செருப்பால் அடித்து 9 ஆம் நூற்றாண்டிலே நாங்கள் சேனையார் னு சொல்லி அடித்து துரத்துங்கள் . புத்தகம் : பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுகள் . கல்வெட்டு ஆண்டு : கி.பி . 965 மன்னன் : சுந்தர சோழன் (957 - 974 ) இராசகேசிவர்மன் பெருமையாக சொல்லுங்கள் நம் இனம் சேனையார் என்றும் சேனைத்தலைவர் என்றும் சேனைகுடையார் என்றும் நெஞ்சை நிமிர்த்து பெருமையாக சொல்லுங்கள் நம் இனத்தின் கல்வெட்டுகள் 2 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பமாகிறது . மதுரை , தேனி , போடிநாயக்கனுர் பகுதிகளில் உள்ள பிள்ளை மற்றும் கொடிக்கால் பிள்ளைமார் மக்கள் எங்கு சென்றாலும் நீங்கள் சேனைத்தலைவர் என்று சொல்லுங்கள் , பிள்ளை என்பது பட்டம் மட்டுமே ஆனால் சேனையார் மற்றும் சேனைத்தலைவர் என்பது நம் இனத்தின் உயிர் மூச்சு . பிள்ளை என்ற பட்டம் பறையரில் இருந்து அகமுடையார் வரை அணைத்து சாதிகளுக்கும் உள்ளது . IMPA ( இம்பா ) மற்றும் புதிய நீதி கட்சி போன்ற சில அமைப்புகள் நம்மில் குழப்பங்களை உண்டு பண்ணுகிறது. புரிந்து கொண்டால் நன்றே சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்.







No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...