ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்
வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தலைவர் பெருமக்கள் .
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் யை குலதெய்வமாக கும்பிடும் கோமரத்தார்கள் சுரண்டை பகுதிகளில் வாழும் சேனைத்தலைவர் #முதலியார் வகையறா பெருமக்கள் மற்றும் கயத்தாறு பகுதியில் வாழும் சேனைத்தலைவர் #மூப்பனார் வகையறா பெருமக்கள் , கடையநல்லூர் பகுதிகளில் வாழும் சேனைத்தலைவர் #முதலியார் வகையறா பெருமக்கள் .கயத்தாறு நல்லய்யனார் சாஸ்தா கோவிலில் சுமார் 48 வருடங்களுக்கு முன் பிடிமண் எடுத்து சென்று சுரண்டை யில் நல்லய்யனார் சாஸ்தா கோவில் கட்டி அங்கு நமது #ஸ்ரீ #வீரபாகு #சேனைத்தலைவர் க்கும் சிலை எழுப்பி அவரை குலா தெய்வமாக கொண்டாடும் #கோமரத்தார்கள் .
எத்தனை சாதிகள் ஸ்ரீ வீரபாகு வை அவர் இவர் நாங்கள் என்று சொன்னாலும் ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் குலதெய்வமாக கும்பிடும் ஒரே இனம் நமது #கொடிக்கால் #வெற்றிலை வம்ச சேனைத்தலைவர் பெருமக்கள் மட்டும் தான்.அதை தான் 1000 வருடங்களுக்கு முன் உள்ள
சிதம்பரம் செப்பு பட்டயங்களும் அதை சொல்கிறது முருக பெருமானின் படைத்தளபதி ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் யை குல தெய்வமாக கும்பிட்டுள்ளனர் ,அவரின் வம்ச வழிகள் என்றும் சொல்கிறது . என்றும் ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் நம் மக்களை காப்பார் என்று அன்றே சொல்லிவிட்டு குலதெய்வமாக கும்பிட்ட நம் குல முன்னோடிகள் அனைவருக்கும் எங்கள் நன்றியை காணிக்கையாக்குகிறோம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
-----> https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
சுந்தர சேனைத்தலைவர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
No comments:
Post a Comment