Monday, 4 November 2019

வீரபாகு வழி வந்த சேனைத்தலைவர் இன மக்களுக்கு சரித்திர அறிவிப்பு

மதுரை ,தேனி , போடி பகுதிகளில் பிள்ளை என்ற பட்டத்துடன் வாழும் சேனைத்தலைவர் இன மக்களுக்கு அனைத்திந்திய முதலியார் மற்றும் பிள்ளைமார் என்ற அமைப்பு ( IMPA ) நமது சேனைத்தலைவர் சார்ந்தது அல்ல ( நம் கூட்டமைப்பு என்றால் அனைத்திந்திய முதலியார் ,சேனைத்தலைவர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பு என்று மாற்றி கொள்ளட்டும் ).அவர்கள் செய்வது மதுரை பகுதிகளில் பிள்ளை பட்டம் அனைவருக்கும் இருப்பதால் சாதி விட்டு சாதி கல்யாணம் நடைபெறுகிறது ,இதனால் சேனைத்தலைவர் இனத்துக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய் விடும் ,எடுத்துக்காட்டாக நம் இன மக்களுக்கு சேனைத்தலைவர் திருமண மண்டபங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் குறைந்த அளவு மட்டுமே பணம் பெற்றுக்கொள்ள படுகிறது ,மற்றும் முன்னுரிமை நம் சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே உள்ளது ஆனால் பிள்ளை பட்டம் கொண்ட வெள்ளாளர் இனம் , பாணர் இனம் ,இல்லத்து பிள்ளைமார் இனம் மற்றும் சில சாதிகள் பிள்ளை என்ற பட்டம் கொண்டுள்ளதால் குழப்பமும் மற்றும் அரசியல் லாபத்துக்காக சில அரசியல்வாதிகளும் இக்குழப்பத்தை பரப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறன்றனர் அவர்களும் வருங்காலங்களில் நம் திருமண மண்டபவங்களுக்கும் ,கல்வி நிலையங்களுக்கும் சொந்த கொண்டாடி வந்து விடலாம் .இப்பொழுதே இக்கலப்பை தடுத்து நிறுத்துங்கள் .ஏனென்றால் திருமண மண்டபவங்கள் , கல்வி நிலையங்கள் நம் முன்னோர்களின் வியர்வையில் கட்டப்பட்டது . வீரபாகு சேனைத்தலைவர் வழிவந்த என் குல இளைஞர்களே இதற்க்கு உதவி பண்ணுங்கள் ,மதுரை ,தேனி பகுதிகளில் இதை பரப்புங்கள் ,திரு வ.உ.சி ஐயா அவர்களுக்கும் நம் சேனைத்தலைவர் இனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,அவர் பிள்ளை என்ற பட்டம் கொண்டுள்ளதால் நம் இனம் இல்லை ,அவர் சைவ வெள்ளாளர் இனத்தை சேர்ந்தவர் . அவர் சார்ந்த புகைப்படங்களை தேசிய தலைவராக மண்டபவங்களில் வைத்து கொள்ளுங்கள் அதோடு சேர்த்து நம் இன தலைவர் வீரபாகு சேனைத்தலைவரையும் வைத்து கொள்ளுங்கள் . நம் சேனைத்தலைவர் இனம் தனி இனம், நமக்கும் செங்குந்தர்களுக்கும் ,வெள்ளாளர்களுக்கும் எந்த நுற்றாண்டுகளிலும் சம்பந்தம் இல்லை . சேனைக்குடையான் என்ற இலைவாணியர் இனமும் , வெள்ளாளர் இனமும் "சோழ சக்கரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன்" ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்து தனி தனி பேரினமாக வாழ்ந்துள்ளது,இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் . ( இக்கல்வெட்டுகள் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது ,அது எடுக்கப்பட்ட ஆண்டு 1911, Place : Kanyakumari , Chola Dynsty ,தற்பொழுது அது Translate செய்யப்பட்டு கொண்டிருக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது ) இதனால் என்ன பிரச்னை என்று கேள்வி கேக்காதீர்கள்,சேனைத்தலைவர் சமுதாய கட்டமைப்பு போன்று வேறு எந்த இனத்திற்கும் இல்லை . இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நம் சாதி கனெக்கெடுப்பு செங்குந்தர்களுக்குள்ளும் , இல்லை என்றால் வெள்ளாளர் களுக்கும் சென்று விடுகிறது நம் பட்டங்களால்,இதனால் நம் அரசியல் அதிகாரங்களை இழந்து விடுகிறோம் ,இனிமேல் நம் இனம் எவ்வினத்தினாரோடும் இல்லாமல் தனியாக இருப்பதே கால சிறந்தது .அதற்க்கு சேனைத்தலைவர் இன மக்கள் உறுதுணையாக இருந்தால் போதும் "காயில கெட்டது கத்தரிக்கா(ய்) சாதியில கெட்டது பிள்ளை" என்ற பழமொழி காலம் காலமாக உள்ளது சேனைக்குடையார் ,அகமுடையார்,வெள்ளாளர் , அம்பலக்காரர், கொல்லர், இடையர், நாயர், பறையன், நோக்கன், பணிசவன், பணக்கன், சாயக்காரன், செம்படவன் ஆகிய சாதியினரும் பட்டப்பெயராக பிள்ளை என்ற பட்டம் போட்டு கொண்டுள்ளனர் . நம் பட்டங்கள் வேறாகினும் ,நம் இனம் சேனைத்தலைவர் இனம் அதை மறவாதீர் ,
#திருநெல்வேலி மாவட்டத்தில்
முதலியார், மூப்பனார், சேனைத்தலைவர்
#தூத்துக்குடி மாவட்டத்தில்
கொடிக்கால் பிள்ளைமார், பிள்ளை, மூப்பனார், சேனைத்தலைவர், சேனையர்
#விருதுநகர் மாவட்டத்தில்
முதலியார், சேனைத்தலைவர்
#இராமநாதபுரம் மாவட்டத்தில்
பிள்ளை, சேனைத்தலைவர்
#மதுரை மாவட்டத்தில்
கொடிக்கால் பிள்ளை, பிள்ளை, சேனைத்தலைவர்
#தேனி மாவட்டத்தில்
கொடிக்கால் பிள்ளைமார், பிள்ளை, சேனைத்தலைவர்
#தஞ்சாவூர்#பட்டுக்கோட்டை
பகுதிகளில்
செட்டியார், சேனைத்தலைவர்
#கடலூர் மாவட்டத்தில்
செட்டியார், சேனைத்தலைவர்
#சேலம் மாவட்டத்தில்
செட்டியார், முதலியார், சேனைத்தலைவர்
#காஞ்சிபுரம் மாவட்டத்தில்
சேனைத்தலைவர்
மற்றும்...
#நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை,கும்பகோணம்,
போன்ற மாவட்டங்களில் மூப்பனார், முதலியார், செட்டியார், பிள்ளை, சேனைத்தலைவர் என்று பல பெயர்களில் வாழ்கினறனர்.

4 comments:

  1. Bro enga appa கொடிக்கால் வேளாளர் enakku வீரகுடி வேளாளர் nu irukku naa senaithalaivar ah illa vellalar ah

    ReplyDelete

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...