#சேனைத்தலைவர் இனத்தின் அதிகார பூர்வமிக்க முகநூல் கவர் போட்டோ .சேனைத்தலைவர் இன மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .இதன் மூலம் நம் முன்னோடிகள் பற்றிய தகவல்கள் நம் அடுத்த தலைமுறைக்கு தானாக சென்று அடையும் .Facebook Cover Photo வாக பயன்படுத்தி உங்கள் மொபைலில் உங்கள் Profile பாருங்கள் உங்களுக்கே புரியும் .
இதில் இருக்கும் அனைவரும் நம் இனத்தின் பெருமை மிகு முன்னோடிகள் கடந்த கால நூற்றாண்டுகளில் நம் சேனைத்தலைவர் இனத்தை பெருமை பட வைத்த நம் முன்னோடிகள் இவர்கள் .
இவர்கள் அனைவரும் எந்த ஒரு கெட்ட பழக்கங்களுக்கும் உட்படாமல் , சைவ நெறி கோட்பாட்டில் வாழ்ந்த நம் இனத்தின் மாபெரும் முன்னோடிகள் , சுதந்திர போராட்ட வீரர்கள் , இனத்தின் மாபெரும் முன்னேற்றத்திற்கு வழி செய்தவர்கள் இவர்கள் .
முக்கியமாக இவர்கள் கூட நிற்பதற்க்கு கூட தற்கால மனிதர்கள் எவருக்கும் , நம் அனைவருக்கும் தகுதி இல்லை ஏனென்றால் இவர்கள் இனத்திற்கும் மற்றும் நாட்டிற்கும் செய்த செயல்கள் அவ்வாறு.
இவர்களை பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் , மேலும் எண்ணற்ற மாவீரர்கள் நம் இனத்திற்காக வாழ்ந்து மறைந்துள்ளனர் , அவர்களை பற்றி தகவல்கள் தேடி கொண்டு உள்ளோம் , கூடிய விரைவில் சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு உடன் அனைத்தும் வெளி இடப்படும்.
1 .அருட்கவி அழகு முத்துப் புலவர் -
அழகு முத்து நயனார் ( 1750 முதல் 1850 வரை )
----------------------------
முருகன் பரிசாகரன் வேடத்தில் வந்து கோவில் பிரசாதம் அளிக்க அதை உண்டவருக்கு தோழுநோய் தீர முருகன் மயில் மீது காட்சி கொடுத்து அருள். அழகு முத்து, வேலாயுத சதகம், மெய்கண்ட வேலாயுத உலா, காயாரோகணக் குறிஞ்சி போன்ற செய்யுள் தொகுப்பை பாடி ஆனந்தித்தார்.
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://senaithalaivarhistory.blogspot.com/…/blog-post_16.h…
2.வீராதிவீரன் வீரப்பெருமாள் சேனைத்தலைவர்
----------------------------
சேனைத்தலைவர் இனத்திற்காக மற்றும் தன் தாய் மண்ணிற்க்காக தன்னையே நவகண்டம் கொடுத்து கொண்ட மாவீரன் .
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://senaithalaivarhistory.blogspot.com/…/blog-post_11.h…
3.மறைமலை அடிகள்
----------------------------
நாகைப்பட்டினத்தில் பிறந்த மகான் இவர் , இவர் தனி தமிழ் தோற்றுவித்த மாபெரும் தமிழறிஞர் , இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம் .50 க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிவர் .
4. S. G. தேவநாதன் செட்டியார்
----------------------------
பண்ணுருட்டி நகரைசேர்ந்த நம் சேனைத்தலைவர் சமூக வழிகாட்டியமான திரு. S. G. தேவநாதன் செட்டியார் ஆவார்.
பண்ணுருட்டியின் பெருமைமிக்க பாக்கு வணிக நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக சேர்ந்து, தனது உழைப்பினால் அந்நிறுவனத்தின் சரிபாதி பங்குதாரராக உயர்ந்தவர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேச பணியாற்றியவர்.
மஹாத்மா காந்திஜியின் திட்டங்களான அரிஜன ஆலய பிரவேசம், அந்நிய துணி பகிஷ்காரம் ஆகியவைகளை பண்ணுருட்டியில் முன் நின்று நடத்தியவர்.
மஹாத்மா காந்திஜி அவர்களின் புனித அஸ்தி பண்ணுருட்டி வந்த போது,பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாலு ரோடு பகுதியில் அன்றைய நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தை, பஞ்சாயத்து போர்டுக்கு தானமாக பெற்று காந்தி பூங்கா அமைத்து, அதில் ஐம்பொன்னால் ஆன காந்தி சிலை அமைய பாடுபட்டவர்.
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://senaithalaivarhistory.blogspot.com/2020/02/s-g.html
5. அஷ்டலிங்க பரிபாலன சித்தர் (அருணாசல மூப்பனார் சுவாமிகள்)
----------------------------
இவர் திருவண்ணாமலை கோவில் க்கு தன்னை அர்ப்பணித்த சித்தர் , 1970 களில் பாழடைந்து மற்றும் ஆக்கிரமிப்பு இருந்த திருவண்ணாமலை கிரிவல பாதைகளில் உள்ள எட்டு அஷ்ட லிங்க கோவில்களை மீட்டு அவற்றை மக்கள் பயன்படுத்தும் படி செய்த சிவ சித்தர் .
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://senaithalaivarhistory.blogspot.com/…/blog-post_27.h…
6. ஆத்தூர் மணி சேனைத்தலைவர் அண்ணாச்சி
----------------------------
48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் சேனைத்தலைவர் சமுதாய மடத்தின் முன்னாள் தலைவர் சேனைத்தலைவர் குலத்தின் வள்ளல் எங்கள் முன்னோடி , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் ஆரம்ப புள்ளி
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://veerabahusenaithalaivar.blogspot.com/2020/06/48.html
7. ஆர்.பி.செட்டி
----------------------------
ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்திய போது , அவருக்கு துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்கள் , பொறையார் குமரன் கோவில் தெருவை சேர்ந்த பாலகுரு செட்டியாரும்(ஆர்.பி.செட்டி) , தில்லையாடி வள்ளியம்மை யும் தான்.
கோபால கிருஷ்ண கோகலே , காந்தியடிகள் போன்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் ஆர்.பி.செட்டி.
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://senaithalaivarhistory.blogspot.com/…/blog-post_19.h…
8. K.V. சுப்ரமணியம் ஐயா
----------------------------
சேனைத்தலைவர் இனத்தின் மாபெரும் நிலச்சுவான்தார் KVS ஐயா ,மாபெரும் திருச்செந்தூர் கோவிலின் அறங்காவலராக இருந்தவர் . இன்றும் திருநெல்வேலி , தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் வாழும் சேனைத்தலைவர் மக்களால் மதிக்க கூடிய மனிதர் .
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
https://veerabahusenaithalaivar.blogspot.com/…/king-maker.h…
9.ஆர்.எம் .வீரப்பன்
----------------------------
சேனைத்தலைவர் சமுதாய பாதுகாவலர் , எங்களின் முன்னோடி ,வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மேதை , தமிழக அரசியலில் சந்திரனாலும்,சூரியனாலும் அருளாளராக போற்றப்படும் ,
முன்னாள் தமிழக அமைச்சர் , சேனைத்தலைவர் குலத்தின் பாதுகாவலர் .
இன்றும் என்றும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் வழிகாட்டி ஐயா
ஆர்.எம்.வீரப்பன்
மேலும் புகைப்படத்தில் இல்லாத பல முன்னோடிகள் உள்ளனர் , அவர்கள் புகைப்படங்கள் கிடைக்கவில்லை தேடி கொண்டு இருக்கோம்
1.காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் ( 1700 வருட காலம் )
----------------------------
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் மற்றும் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கு குருவாக இருந்து தமிழுக்கு தொண்டாற்றிய சேனைத்தலைவர் குல செம்மல் .
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
( https://senaithalaivarhistory.blogspot.com/…/04/blog-post.h… )
2.சோடசாவதானம் தி .க . சுப்பராய செட்டியார் ( 1800 வருட காலம் )
----------------------------
சேனைத்தலைவர் குலத்திலும் சைவ மார்க்கம் உள்ளது என்று சோடசாவதானம் தி .க . சுப்பராய செட்டியார் புலவர் வழியாக தெரிய வருகிறது.இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர். ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர் .பதினாறு அவதானம் செய்யும்படி மிகவும் குறிகிய காலத்தில் தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றவர் .
இவரை பற்றி தெரிந்து கொள்ள பின் வரும் தரவுகளை பார்க்கவும் .
( https://senaithalaivarhistory.blogspot.com/2020/03/1800.html )
மேலும் தற்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் சேனைத்தலைவர் இனத்தின் நாயகர்கள்
1 .மங்கள்யான் கதாநாயகன் - திரு.அருணன் சுப்பையா சேனைத்தலைவர்.
2 .ஐயா. திரு நம்பி நாராயணன்
இந்திய விண்வெளி(ISRO) மையத்தின்
முன்னாள் திட்ட இயக்குனர்
இவர்கள் தான் நாம் அனைவரும் பயன்படுத்திய வேண்டிய முன்னோடிகள் , இனத்திற்காக , நாட்டிற்காக பெருமை படுத்திய நம் முன்னோடிகள் .
முக்கியமாக மது என்ற அரக்கனை அடியோடு ஒழித்து , சைவ நெறியோடு வாழ்ந்த மாபெரும் தலைவர்கள் இவர்கள் . இவர்களோடு ஒப்பிடுவதற்கும் , இவர்களோடு சேர்த்து நாம் எவரையும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கேட்டு கொள்கிறோம் .இவர்கள் வாழ்ந்த , வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இனத்தின் மாபெரும் சரித்திரங்கள் , இவர்கள் செய்த பணியில் நாம் சிறு அளவு கூட செய்யவில்லை .
இவர்கள் பற்றிய அணைத்து தகவல்களும் கடந்த மூன்று வருடமாக தேடி எடுத்து , தற்பொழுது அணைத்து மக்களுக்கும் பயன்பட கூடிய வகையில் சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு முயற்சியின் மூலம் விக்கிப்பீடியா மற்றும் அணைத்து தகவல் தரும் இடத்திலும் பதியப்பட்டு தற்பொழுது பாதுகாக்கப்பட்டு வருகிறது ..
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in