தில்லையில் தேரோட்டிய இலைவாணியன்
--------------------------------------------------------
எனது அருமை சேனைத்தலைவர் குல மக்களுக்கு தில்லையில் தேரோட்டி இலைவாணிய சிங்கம் , மாவீரன் , வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி தில்லை சேனைத்தலைவன் ,சேனைத்தலைவர் குலத்தில் உதித்த வீராதிவீரன் வீரப்பெருமாள் அவர்களால் நடந்த தேரோடும் நிகழ்ச்சி .
சேனைத்தலைவர் குல மக்கள் வீரபாகு சேனைத்தலைவர் வழி வந்த வம்சத்தினர் என்று சோழ மன்னனால் செப்பு பட்டயம் கொடுக்கப்பட்ட தில்லை கோவில் உரிமை சாசனம் .இன்றும் பல தலைமுறை க்கு பிறகு நம் சேனைக்குடைய செட்டியார் அல்லது சேனை கொண்ட செட்டியார் என்கிற சேனைத்தலைவர் குல வீரபாகு வம்சாவளி மக்களுக்கு அக்கோவில்களில் கொடுக்க படும் மரியாதை இன்றும் நடந்து கொண்டுள்ளது .
சேனைத்தலைவர் குலத்திற்கான கோவில் மரியாதை
---------------------
கோவிலின் பிரமோற்சவ காலத்தில் ,ஆறாவது நாள் காமதேனு வாகன உற்சவம் செய்கிறார்கள் .சிவபரியை தீர்த்தவாரி , உற்சவத்தையும் சேனைக்குடைய செட்டியார்களே செய்கிறார்கள் .அவர்களில் யார் தவறினாலும் அல்லது இறந்துவிட்டாலும் , கருவறை அம்பாள் ஆடையில் இருந்து சிறுபகுதி கிழித்து தரவேண்டும் .அம்மனுக்கு அபிஷேகம் செய்து அபிஷேகம் ஆன பொருட்களையும் , மாலை மரியாதைகளையும் கோவிலில் இருந்து வாங்கி கொண்டு கொண்டு சென்று பிரேதத்திற்கு பயன்படுத்திய பிறகே அவர்களை அடக்கம் செய்கிறார்கள் .இந்த உரிமை , இந்த வழக்கம் சேனைத்தலைவர் குலத்திற்கு மட்டும் இன்று வரை தொடர்கிறது .
இன்று வரை நம் உறவினர் பிரேதம் , சிதம்பரம் நடராச திருக்கோவில் மேற்கு கோபுரம் வரை சென்று திரும்புவதும் , ஸ்ரீ நடராச பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பரமானந்த கூப தீர்த்தம் ஒரு சொம்பு பெற்று வந்து நம் சேனைத்தலைவர் குலத்தை சேர்ந்த நம்மவர் பிரேதத்திற்கு அபிஷேகம் செய்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது .
இது வேறு எந்த சமூகத்திற்கும் இல்லாத மரியாதை, கிட்டத்தட்ட 700 ஆண்டு காலம் தொடர்ந்து கொண்டது இருக்கும் பழக்கம் .சேனைத்தலைவர் செட்டியார் பெருமக்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய மரியாதை .
சில வருடங்களுக்கு முன் வரை நம் இனத்தின் இறந்தவரின் பிரேதம் மேற்கு உள்கோபுரம் உள் விநாயகர் கோவில் வரை சென்று உள்ளது .தற்பொழுது கோவில் சாந்நித்தியம் கருதி மேல் கோபுரத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது .மேலக்கோபுர கோவிலில் சில செங்கற்கள் பிரேத ஊர்வலம் மிதிப்பதற்காக போடப்பட்டிருக்கும் .
இதுக்கு எல்லாம் காரணம் நம் மாவீரன் , வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி தில்லை கோவில் சேனைத்தலைவன், சேனைத்தலைவர் குலத்தில் உதித்த வீராதிவீரன் வீரப்பெருமாள் தன் தலையை கொடுத்து தேரினை ஓட செய்தததால் சோழ மன்னன் நம் குலத்திற்கு கொடுத்த உரிமை மேலும் அதை பட்டயமாக கொடுத்துள்ளார் .
பட்டயம் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் , ஆவண காப்பதில் பாதுகாக்கப்பட்டு கொண்டு உள்ளது .
இந்த ஒரு பட்டயம் போதும் நாம் வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவளிகள் என்றும் 700 வருடங்களுக்கு முன் நம் மக்கள் முருகப்பெருமான் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவரை தெய்வமாக வணங்கி வந்துள்ளனர் .
பொட்டு கட்டிய தாசி குல சாதிகள் தங்கள் சாதி வரலாறு மறைக்க சேனைத்தலைவர் குல முன்னோடி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களையும் சேனைத்தலைவர் என்ற பட்டத்தையும் திருட முயற்சிக்கின்றனர் . கடந்த 100 வருடங்கள் பல புத்தகங்கள் அவர்களாகவே எழுதி கொண்டு அவர்கள் தாசி குல வரலாறை மறைக்க பார்க்கின்றனர் .1900 க்கு முன்னாடி அவர்கள் வரலாறை பார்க்க சொல்லவும் .
விக்கிப்பீடியா வரலாறு பசங்களா .பொட்டு கட்டி தாசி பசங்களா..இந்த ஆதாரம் பத்தலை அப்படினா , சிதம்பரம் தில்லை கோவிலில் சென்று விசாரித்து பாருங்கள் டா ..எங்கள் சேனைத்தலைவர் குல வரலாறை திருடி உங்கள் வரலாறை மறைக்க பார்க்கின்றனர் .
செப்பு பட்டயம் , ஓலை ஆவணங்கள் அனைத்தும் தொல்லியல் துறை தான் பாதுக்காக்கும் நீங்களாகவே ஒன்றை ரெடி செய்து கொண்டு கையோடு வைத்து கொள்வது .எவர் வேண்டும் மானாலும் செய்து கொள்ளலாம் .ஆனால் அந்த செப்பு பட்டயங்கள் வம்சாவளியினர் இன்றும் வாழவேண்டும் , வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவளி என்று என் முன்னோர்கள் கொண்டாடிய உரிமை சிதம்பரம் தில்லை கோவிலில் உள்ளது .
குறிப்பு : தன் தலையை தானே வெட்டி கொள்வது அந்த காலத்தில் நவகண்டம் என்று சொல்வர் ,அதை செய்ய தகுந்தவர் போர்குடியில் பிறந்திருக்கும் ஒருவர் தான் அதை செய்ய வேண்டும் .
வீராதிவீரன் வீரப்பெருமாள் சிலை இன்னும் சிதம்பரம் தில்லை கோவிலில் உள்ளது .
விரைவில் பட்டயத்தின் முழு தகவல்களும் வெளி இட படும் .
வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
சுந்தர சேனைத்தலைவர்
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment