#தென்காசி மாவட்டம் #பண்பொழி , #திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் கி .பி 1951 இல் #தர்மகத்தாவாக இருந்த சேனைத்தலைவர் இனத்தை சார்ந்த #குட்டிமூப்பனார் மற்றும் சைவ #பிள்ளைமார் சமூகத்தவர்கள் .
பெருமை கொள் என் #சேனைத்தலைவர் இனமே மலை மேல் உள்ள இக்கோவிலில் சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே #மடம் உள்ளது தற்பொழுது அம்மடத்தை கோவில் நிர்வாகத்திற்கு தானமாக கொடுக்கப்பட்டு இன்று கோவில் அலுவலகமாக உள்ளது.
இக்கோவில் உருவாகிய காலத்தில் , கோவில் உருவாக்குவதற்கு சேனைத்தலைவர் சமூகம் முக்கிய பங்காற்றியுள்ளது .
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம் .
No comments:
Post a Comment