வருடம் 1360 முதல் 1565 வரை விஜயநகர (Vijayanagar Empire) காலத்தில் நமது சேனைத்தலைவர் இனம் , military official என்று பதிவு செய்யப்பட்டுள்ளது .
இராணுவத்திற்கு என்று சோழர் காலத்தில் இருந்த #மூன்றுகைமகாசேனை இனம் சோழர்களின் போர் குடி , விஜயநகர காலத்திலும் ராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டுள்ளது என்று கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது .
பெருமை கொள்வோம் , #சேனைத்தலைவர் இனம் என்று .


2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
No comments:
Post a Comment