Friday, 19 June 2020

சேனைத்தலைவர் குல வரலாறு - பகுதி 1

சேனைத்தலைவர் குல வரலாறு - பகுதி 1







வீரமிக்க இனமாம் , கொடிக்கால் வம்ச இனமாம் , #வெற்றிலை கொடிக்கால் க்கு என்றே 2000 வருடத்திற்கு முன்னே #சங்க காலத்தில் இருந்து வாழக்கூடிய #தமிழ் போர்குடியாம், சோழர்களின் போர்குடி மூன்று கை மகாசேனை வம்சம், 2000 வருடத்திற்கு மேலாக கொடிக்கால் தொழில் செய்வதால் #இலைவாணிய வரி செலுத்திய இலைவாணிய வம்சமாம்,#தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் படைத்தளபதி #வீரத்தளபதி #வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவழி பெருமக்களாகிய சேனைத்தலைவர் வம்ச மக்கள் அனைவருக்கும் வணக்கங்கள் .

இந்கு நாம் பேச போவது சேனைத்தலைவர் இனத்தின் மாபெரும் வரலாறு , 100 வருடங்களுக்கு முன்பு வரை செழிப்பாக வாழ்ந்த நம் இனத்தின் வரலாறு .சோழ மண்டல சதகத்தில் குடையார் குலம் என்று சொல்லக்கூடிய வணிகர் குலமாம் சேனைக்குடையார் குலத்தின் வரலாறு .

சேனைத்தலைவர் வரலாற்றைப் படி ....
சேனைத்தலைவர் வரலாற்றைப் படை....
சேனைத்தலைவர் வரலாறாகவே வாழ்....

வரலாற்றை கையில் எடுத்த எல்லா இனங்களும் பாதுகாப்பாக வாழ்கின்றன.

வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத எந்த இனமும் எழுச்சிபெற முடியாது.

உன் சேனைத்தலைவர் இனத்தின் வரலாறை தெரிந்து கொள் , தெரிந்து கொண்டு உன் அடுத்த தலைமுறைக்கு கற்று கொடு , கடந்த 100 வருடங்களில் உன் இனத்தின் பல வரலாறுகள் திருடப்பட்டுள்ளன உதாரணத்திற்கு கொடிக்கால் பிள்ளைமார் , மூன்று கை மகா சேனை , நமது முன்னோடி வீரபாகு சேனைத்தலைவர் முக்கியமா நமது இனத்தின் சேனைத்தலைவர் என்ற வீரம் மிகுந்த நமது இன பெயர் .

தெரிந்து கொள் நமது சேனைத்தலைவர் இனத்தின் பட்டங்கள்
#மூப்பனார்
#பிள்ளை
#முதலியார்
செட்டியார் அல்லது சேனைத்தலைவ செட்டியார் , #சேனைக்குடைய செட்டியார்
#கொடிக்கால் பிள்ளைமார்
#கொடிக்கால் மூப்பனார்

இவை அனைத்தும் பட்டங்கள் மட்டுமே இடத்திற்கு ஏற்ப இவை அழைக்கப்பட்டன .

இவர்கள் தற்போது #திருநெல்வேலி, #தூத்துக்குடி, #தென்காசி , #இராமநாதபுரம், #மதுரை, #தேனி, #விருதுநகர், #சேலம், #காஞ்சிபுரம், #வேலூர், #ஆரணி, #தஞ்சாவூர், #பட்டுக்கோட்டை, #நாகப்பட்டினம், #கோயம்புத்தூர், #திருப்பூர், #ஈரோடு, #திண்டுக்கல், #திருவண்ணாமலை, #சென்னை, #விழுப்புரம், #புதுக்கோட்டை, #கும்பகோணம்,#தருமபுரி,#கிருஷ்ணகிரி,#கடலூர் ,#கன்னியாகுமரி , #நாகர்கோவில் , #கேரளா போன்ற பகுதிகளில் மற்றும் பல மாவட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வடதமிழகத்தில் திருவண்ணாமலை , தருமபுரி , கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக உள்ளனர். மதுரை, தேனி, போடிநாயக்கனூர், இராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில், இவர்களை கொடிக்கால் #பிள்ளைமார் என்றும் தருமபுரி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் #செட்டியார் என்றும் திருநெல்வேலி, தென்காசி, திருவண்ணாமலை , காஞ்சிபுரம் ,பாண்டிச்சேரி,விழுப்புரம், ஆரணி, வேலூர் பகுதிகளில் #முதலியார் என்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கொடிக்கால் #மூப்பனார் என்றும் பெரு வாரியாக அழைக்கப்படுகின்றனர்.

பேசுவோம் நமது வரலாற்றை தெரிந்து கொள்வோம் நமது இனத்தின் பாரம்பரியம் மிகுந்த பெருமைகளை .வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை செய்த ஒரே இனம் என்ற பெருமை இந்திய தொல்லலியால் துறை சொல்லியுள்ள ஒரே இனம் #சேனைத்தலைவர் இனமே அதனால் தான் அவ்வெற்றி லை கொண்டே நமது இனத்தின் அடையாளம் #இலைவாணியர் என்று பெயராகியது .

நூறு வருடங்களுக்கு முன்பே சாதிக்கென்று #சங்கம் அமைத்து நூற்றாண்டு விழா கொண்டாடிய ஒரே இனம் சேனைத்தலைவர் இனமே ,மேலும் சோழர்கள் காலத்தில் #சேனைபெருங்காணிசங்கம் என்று சங்கம் வைத்த ஒரே இனம் நம் சேனைத்தலைவர் இனமே .

அடுத்த பதிவில் ஏன் நமக்கு #இலைவாணியர் என்று அழைத்தார்கள் வானியர் என்றால் என்ன மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்வோம் .

#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா

நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :

-----> https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )

🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰

2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in




No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...