Tuesday, 9 February 2021

"கொடி வேளாளர்கள்" என்று அழைக்கப்பட்ட இலைவாணியர்கள்

 

1970 களில் எழுதப்பட்ட புத்தகத்தில் உள்ள தகவல்
"#கொடிவேளாளர்கள்" என்று அழைக்கப்பட்ட இலைவாணியர்கள் ,
இலைவாணிய வம்சமே உனக்கான வரலாறு பல திருடப்பட்டுள்ளது , நாம் என்று விழித்துக்கொள்ள போகிறோம் , என் #கொடிக்கால்வேளாள இனமே உன் வரலாறை தெரிந்து கொள் .
1901 இல் நீ வானியர் என்று சூழ்ச்சிகளால் உன்னை ஒதுக்கப்பட்ட வரலாறு உள்ளது , அதை முறைப்படி சண்டை போட்டு நமக்கான உரிமையை மீட்டெடுத்தோம், கொடிக்கால் வேளாண்மை இனம் நாங்கள் என்று , எவருக்கும் அடிப்படையாத இனம் என்று .
சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் பல மாவட்டங்களில் அதிக பெரும்பான்மையாக பல தலைமுறையாக உள்ள ஒரே இனம் சேனைத்தலைவர் இனம் மட்டுமே .
உன் அடையாளமே கொடிக்கால் வேளாள சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் தான் அதை மறந்து விடாதே .
பெருமை மிகு #சோழ மண்டல சதகத்தில் #குடையார் குலம் என்று சொல்ல படுகிற சேனைத்தலைவர் இனமே பெருமை கொள் .
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைகூலம் #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰

No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...