அ .#காத்தையன் செட்டியார் குடும்பம் ( AKC #குடும்பம் )
#திருவாரூர் மாவட்டம் #திருத்துறைப்பூண்டி பேரூராட்சியில் #ஆங்கிலேய காலத்தில் இருந்து இந்திய #சுதந்திரம் பெற்ற பிறகு வரை தலைவர்களாக இருந்த சேனைத்தலைவர் குடும்பம் "AKC குடும்பம்"
தற்பொழுது உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியின் தந்தை என்று சொன்னால் மிகையாகாது .
ஏனென்றால் கி.பி 1930 களில் இருந்து காங்கிரசில் பங்களிப்பை கொண்டு சுதந்திர போராட்டத்தில் சிறை சென்று திருத்துறைப்பூண்டி #பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல பங்களிப்புகளை அளித்துள்ளது AKC குடும்பம்"
கி.பி 1886 இல் திருத்துறைப்பூண்டி இல் பிறந்த அ .காத்தையன் செட்டியார் கி.பி 1909 இல் திருத்துறைப்பூண்டி இல் பெரிய ஜவுளி மாளிகையை நிறுவி தொழில் மேதையாக தன்னை நிலை நிறுத்துகிறார்.
இன்றும் இந்த அ.கா.வணிக வளாகம்(AKC வணிக வளாகம்) என்று திருத்துறைப்பூண்டியில் இந்த கட்டிடம் பழைய நூற்றாண்டு கடந்த கட்டிடமாக எளிமையாக காட்சியளித்து கொண்டு உள்ளது
அதன் பிறகு காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை நகர்த்தி கி.பி 1934 மற்றும் கி.பி 1937 இல் ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்திருந்த காலத்தில் திருத்துறைப்பூண்டி பேரூராட்சியின் தலைவராக தேர்தெடுக்க பட்டுள்ளார் .
கி.பி 1942 இல் #சுதந்திர #போராட்டத்தில் பங்கு கொண்டு #சிறை சென்றுள்ளார் .
கி.பி 1957 இல் அ .காத்தையன் செட்டியார் இவ்வுலகில் இருந்து தன்னை மறைத்து கொண்டார் .
அ .கா.சந்திரசேகரஞ் செட்டியார்
-----------------------------------------------------------
இவர் தன தந்தை வழியில் தொழில் சிறப்பாற்றி சுதந்திரத்தில் பங்கு கொண்டு திருத்துறைப்பூண்டி பேரூராட்சி யின் தலைவராக பல காலங்கள் பணியாற்றி , காங்கிரசில் பல பொறுப்புகளில் இருந்து தன் வாழ்க்கையில் பல காலங்களை திருத்துறைப்பூண்டி வளர்ச்சிக்கே செலவிட்டவர் .
தற்பொழுதும் AKC குடும்பத்தின் ஆறாம் தலைமுறை திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வாழ்ந்து கொண்டு உள்ளது அதே பாரம்பரியம் மிக்க குடும்ப பெயரில் .
அ .காத்தையன் செட்டியார் க்கு முன்னோர்கள் பெரும் கிழார்களாக செல்வ செழிப்பில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம் ஆனால் நமக்கு கி.பி 1886 இல் இருந்து தான் அ .காத்தையன் செட்டியார் பற்றிய தகவல் கிடைத்துள்ளது அதனால் தான் அவரின் ஆறாம் தலைமுறை என்று சொல்கிறோம் .
பெருமை கொள் சேனைத்தலைவர் இனமே திருத்துறைப்பூண்டி நகராட்சியின் தந்தை சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று பெருமை கொள் .
அதே போல் #கும்பகோணம் #மாநகராட்சியின் தந்தை சேர்மனாக இருந்த நமது ஐயா #குஞ்சிதபாதம் #செட்டியார்
1955 காலங்களில் #கும்பகோணம் முனிசிபல் #சேர்மன் ஆக இருந்த தொழிலதிபருமான #சைவத்திருவாளர் V.S.குஞ்சிதபாதம் செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
( V.S.குஞ்சிதபாதம் செட்டியார் இரண்டு முறை சேர்மன் ஆக இருந்தவர் , கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் க்கு 1955 இல் 15 ஏக்கர் நிலத்தை தனமாக வழங்கிய சைவ பெரு வள்ளல் கூடிய விரைவில் இவர் வரலாறு வெளி இடப்படும்).
சேனைத்தலைவர் உறவுகளே நமக்கான அடையாளமே நம் பகுதியில் பல தலைமுறைகளாக பெரும் புகழோடு வாழ்ந்த நம் முன்னோர்கள் தாம் , அவர்களை தேடி நாம் செல்வோம் .
இவர்களை போல் காலத்தால் அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்ட எத்தனையோ பெரும் முன்னடாய்கள் வாழ்ந்துள்ளார்கள் அவர்களை நம் பகுதியில் நாம் தேடுவோம் .
வெகு தூரம் சென்று நீங்கள் தேட வேண்டாம் , உங்கள் தாலுக்காவில் உள்ள சேனைத்தலைவர் ஊர்களில் வாழ்ந்த நம் முன்னோர்களை தேடுங்கள் , கல்வெட்டுகளை தேடுங்கள் , செப்பு பட்டயங்களை தேடுங்கள் இதே போல் செயல்பட்டால் நம் இனத்தின் பல வரலாறுகள் வெளி வரும் .
இத்தகவல் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் நமக்கு கேட்டவுடன் அனுப்பிய அவரது ஆறாம் தலைமுறை சேனைத்தலைவர் உறவிற்கு நன்றிகள்
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர் மீடியா 2.0
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் மூப்பனார்
சேனைத்தலைவர் முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர் மீடியா 2.0
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்