Wednesday, 29 September 2021

1955 வருடம் சேனைத்தலைவர்

 1955 வருடம் சேனைத்தலைவர் 7 ஆவது மாநில மாநாடு

1955 வருடம் மே மாதம் 28 , 29 இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாடு .
1955 காலங்களில் #கும்பகோணம் முனிசிபல் #சேர்மன் ஆக இருந்த தொழிலதிபருமான #சைவத்திருவாளர் V.S.குஞ்சிதபாதம் செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
( V.S.குஞ்சிதபாதம் செட்டியார் இரண்டு முறை சேர்மன் ஆக இருந்தவர் , கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் க்கு 1955 இல் 15 ஏக்கர் நிலத்தை தனமாக வழங்கிய சைவ பெரு வள்ளல் கூடிய விரைவில் இவர் வரலாறு வெளி இடப்படும்).
இம்மாநாட்டில் சைவ பேராசிரியர் , வழக்கறிஞர் , நூலாசிரியர் சேனைத்தலைவர் இனத்தின் மிக பெரும் பொக்கிஷம் D .கோபால் செட்டியார் அவர்களின் திருஉருவ படம் திறந்து வைக்கப்பட்டது
( D .கோபால் செட்டியார் சைவ சித்தாந்த நூல்கள் பல எழுதி உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் , 1800 களில் எழுதிய இவர் புத்தகம் இன்று வரை விற்று கொண்டுள்ளது அதிகமாக , இன்றும் இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நூலக இன்றும் உள்ளது , முக்கியமாக சுவாமி விவேகானந்தர் அவர்களின் கொள்கைகளை எப்பொழுதும் தன் நூல்களில் முன்னெடுப்பவர் ...கூடிய விரைவில் இவர் வரலாறு வெளி இடப்படும் ,
கடந்த 50 வருடங்களில் இவரை நாம் மறந்தே விட்டோம் ஆனால் இன்றளவும் வெளிநாட்டுக்காரன் இவரை கொண்டாடி கொண்டு இருக்கான் )
இதே போல் பழைய நிகழ்வுகள் சம்பந்தமான செப்புகள் , நோட்டிஸ்கள் சேனைத்தலைவர் சம்பந்தமான எது இருந்தாலும் வாட்சப் நம்பர் க்கு அனுப்புங்கள் .
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 ( வாட்சப் )
சேனைத்தலைவர் மீடியா 2.0
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர் மீடியா 2.0









No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...