சேனைத்தலைவர் சொந்தங்களே நம் பட்டங்களால் நாம் பெற்ற இழப்புகள் அதிகம் ,
அமெரிக்காவில் எழுதப்பட்ட " The Guru Chronicles" என்கிற ஆங்கில புத்தகத்தில் வர்ண சாஸ்திர படி வைஸ்ய வகுப்பில் உள்ள செட்டியார் பட்டம் பயன்படுத்தும் சாதிகள் 14 % மக்கள் தொகையை கொண்டு உள்ளது , அதில் அதிகமாக மக்கள் தொகை கொண்டுள்ள செட்டியார் பட்டம் பயன்படுத்தும் சாதிகள் நாட்டுக்கோட்டை செட்டியார் , நகரத்து செட்டியார் , சேனைத்தலைவர் செட்டியார் என்று சொல்ல பட்டுள்ளது , மேலும் செட்டியார் என்கிற பட்டம் பயன்படுத்தும் சாதிகள் மூன்றாவது ஆதிக்க சாதிகளாக தமிழக பகுதிகளில் உள்ளது .
#Chettiar: A particular clan or caste group of South Indian origin, predominantly a trading and agricultural group. In the varna system, they belong to the Vaishya clan. In Tamil Nadu 14% of the population belongs to the Chettiar community, which includes more than a dozen subgroups, such as the #Nattukottai, #Nagarathar and #Senaithalaivar Chettiars. Chettiar is the third most dominant clan and surname in Tamil Nadu.
இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் நம் பட்டங்களால் நாம் இழப்பது ஒன்றே ஓன்று தான் நம் உரிமைகள் , #செட்டியார் என்று சொன்னால் செட்டியார் எண்ணிக்கையில் உன் சேனைத்தலைவர் இனம் இல்லாமல் போகும் , #பிள்ளைமார் என்று சொன்னால் #வேளாளர் வகுப்பிற்குள் செல்வாய் , #முதலியார் என்று சொன்னால் செங்குந்த முதலியார் என்று அடையாளப்படுத்தப்படுவாய் , #மூப்பனார் என்று சொன்னால் பார்க்கவ இனத்தின் எண்ணிக்கையில் சேர்வாய் .
இத்தனை வருட காலம் ஏன் நம் எண்ணிக்கை சரியாக கணக்கிடப்படாமல் உள்ளதிற்கு காரணம் நாம் பட்டங்களால் பிரிந்து கிடப்பதால் தான் , பட்டங்களை மட்டும் தூக்கி பிடித்து நம் இனத்தின் அடி வேரை நாம் மறந்து விட்டோம் .
செட்டியார் என்று சொல்லிக்கொண்டும் , பிள்ளைமார் என்று சொல்லி கொண்டும் , முதலியார் என்று சொல்லி கொண்டும் இத்தனை காலம் நம்மை வைத்து அரசியல் செய்தவர்கள் இதோடு நிறுத்துவோம் , நம் அரசியலை #சேனைத்தலைவர் என்கிற ஒற்றை சொல்லில் நம் இனமாக மீட்டெடுப்போம் .
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று
ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
மேலும் உங்கள் ஊர் கோவில் திருவிழா அல்லது வேறு ஏதேனும் சேனைத்தலைவர் சமுதாய நிகழ்ச்சிகள் நடந்தாலும் உங்கள் போட்டோ அல்லது திருவிழா பேனர் , வீடியோ போன்றவற்றை அனுப்புங்கள் .
சேனைத்தலைவர் மீடியா 2.0
வாட்சப் நம்பர் : 9944253204
No comments:
Post a Comment