"சேனைத்தலைவர் ஆதீனம் "
சேனைத்தலைவர் இனத்திற்கு பல இடங்களில் கோவில் சார்ந்த மடங்கள் உள்ளன . ஆனால் இன்றளவும் கடந்த 100 வருடங்களுக்கு மேல் (கல்வெட்டு தகவல் படி ) சேனைத்தலைவர் இனத்திற்கென்று உள்ள ஒரே #ஆதீனம் #சேலம் மாவட்டம் #செவ்வாய்பேட்டை அருள்மிகு #மீனாட்சி #சுந்தரேஸ்வர் சுவாமி திருக்கோவில் சார்ந்து இருக்கும் #சேனைத்தலைவர் # ஆதீனம்.இக்கோவில் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்
இக்கோவில் பெருமை மிகு சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்த பாளையக்காரர் , மானாமதுரை பாளையக்காரர் வீரப்ப செட்டியார் அவர்களால் கட்டப்பட்டது , அவர்களின் திருஉருவ சிலையும் , அவர் மனைவியின் சிலையும் இன்றும் இக்கோவிலில் உள்ளது .
பாளையம் வருடம் கி.பி 1572 முதல் கி.பி 1595 வரை
அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள்
"1912 ஜனவரி 5 ஆம் தேதி சேனைத்தலைவர் ஆதினம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமிக்கு ஜாதிக்கார மசாமி செட்டியார் குமாரர் நரசிம்ம செட்டியார் செய்து வைத்த "
"மீனாட்சி சுந்தரேஸ்வர் சுவாமி சன்னிதானத்தில்
சேனைத்தலைவர் அதீனத்தில் ஆலந்தூர் வேளாளர் வகையில்
சண்முகம்பிள்ளை பெண்சாதி ....”
இன்னும் பல கல்வெட்டுகள் உள்ளன , கூடிய விரைவில் நேரில் சென்று ஆராய்ந்து வெளியிடப்படும் .
இக்கோவில் சம்பந்தமான வேறு தகவல்கள் எவரிடமாவது இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர் மீடியா 2.0
#சேனைத்தலைவர் #சேனை
க்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
No comments:
Post a Comment