திருநெல்வேலி மாவட்டம்,#கங்கைகொண்டான் சேனைத்தலைவர் இனத்தின் 1000 தலைக்கட்டு வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் தாமிரபரணியின் கிளை நதிக்கரையில் உள்ள ஸ்ரீ #சுடலைமாட சுவாமி கோவில்
திருநெல்வேலி மாவட்டம் , கங்கைகொண்டான் #வடகரை பகுதியில் உள்ள சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட குலதெய்வ
கோவில் நிர்வாகி மற்றும் ஊர் தலைவர் திரு அருணாச்சலம் மூப்பனார் அவர்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறோம் 1000 தலைக்கட்டு வரி உள்ள கோவிலை சேனைத்தலைவர் இன பற்றோடு நிர்வாகித்து மற்றும் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வரும் அண்ணன் அருணாச்சலம் மூப்பனார் அவர்களை நாங்கள் வணங்குகிறோம் .
கங்கைகொண்டான் சேனைத்தலைவர் இனத்தின் 1000 வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட தாமிரபரணியின் கிளை நதிக்கரையில் உள்ள குலதெய்வம் ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோவில் பார்ப்பதற்கே ஆற்றங்கரையில் எழில் கொஞ்சும் அழகுடன் பிரமாண்டமாக உள்ளது .
ஒரு காலத்தில் அதிக மக்களுடன் #கங்கைகொண்டான் சுற்று வட்டாரத்தில் பெரு வாரியாக வாழ்ந்து உள்ளனர் என்று இக்கோவிலின் மூலம் தெரிய வருகிறது .தொழில் ரீதியாகவும் , வேலை சம்பந்தமாகவும் பல இடங்களுக்கு பல தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து விட்டனர் .
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று
ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
மேலும் உங்கள் ஊர் கோவில் திருவிழா அல்லது வேறு ஏதேனும் சேனைத்தலைவர் சமுதாய நிகழ்ச்சிகள் நடந்தாலும் உங்கள் போட்டோ அல்லது திருவிழா பேனர் , வீடியோ போன்றவற்றை அனுப்புங்கள் .
No comments:
Post a Comment