#திருமயிலாடுதுறை தலம் - மயூரநாதர் திருக்கோயில்
#மயிலாடுதுறை மாவட்டம் ( முன்னாள் #நாகப்பட்டினம் மாவட்டம் )
1949 வருடம் திருமயிலாடுதுறைத் தலவரலாறு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள #இலைவாணியர் பெருமை
சேனைத்தலைவர் என்னும் இலைவாணிய வம்சம் சோழர்களின் பூர்விக குடி என்பதற்கான திருவாடுதுறை ஆதினம் மேற்பார்வையில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் தெள்ள தெளிவாக புலனாகிறது .
இப்புத்தகம் திருவாடுதுறை ஆதினம் 20 ஆவது குரு மூர்த்திகளாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ #அம்பலவாண #தேசிக சுவாமிகளின் திருவுள்ளத்தின் படி ,
இத்தல வரலாறு , மாயூரம் நகராண்மை கழக உயர்தர பள்ளிக்கூட தமிழாசிரியராய் இருந்துவரும் வித்துவான் திரு .சீ . #இராமலிங்கம்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது .
"பண்டைக்காலத்து இரண்டு பங்காளிகளாக இருந்து வாழ்ந்து வந்த #இலைவணிகர் என்ற #செட்டி மக்கட்கு இவ்வாலயம் உரித்தாயிருந்ததென்றும் , பங்காளிகளுக்குள் சச்சரவு ஏற்பட்டு இருவருமே கோவில் வேண்டாம் என்று தீர்மானித்து அவர்கள் குருவும் இவ்வூரில் வாழ்ந்து வந்தவருமாகிய #தேசிகர் ஒருவரிடம் ஒப்படைக்க சில காலம் அவர் மேற்பார்வையில் இருந்து வந்துள்ளது .அதன் பிறகு அத்தேசிகர் தன் பிள்ளைகள் இருவருக்கும் பங்கு செய்து வைத்து எழுதி வைத்து இறந்து விட மூத்த பிள்ளையினால் அபிஷேக கட்டளை #திருவாடுதுறை ஆதித்தவனர்களிடம் விலைக்கு கொடுக்க பட்டதென்றும் , இளம் பிள்ளையினால் குமர கட்டளை #தருமபுர ஆதித்தவனர்களிடம் விலைக்கு கொடுக்க பட்டதென்றும் சொல்ல படுகிறது "
இத்தகவல் எவனோ எழுதி வைத்தது இல்லை சேனைத்தலைவர் இனத்தை சேராத வேறு சாதியை சேர்ந்த வித்துவான் திரு .சீ . இராமலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு திருவாடுதுறை ஆதினம் அவர்களால் சரி பார்க்கப்பட்டு 1949 வருடம் வெளி இடப்பட்டுள்ளது .
கண்ட தெரு நாய்கள் எல்லாம் இலைவாணிய சாதியை கேவலமாக பேசும் பொழுது 1940 காலங்களில் தற்பொழுது திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக உள்ள கோவில் 100 வருடங்களுக்கு முன் இலைவாணிய சாதிக்கு சொந்தமாக உள்ளது என்று திருவாடுதுறை ஆதினமே தன் புத்தகத்தில் சொல்லியுள்ளது .
ஆதினங்களுக்கு தன சொத்துகளை எழுதி கொடுத்த வம்சம் இலைவாணிய வம்சம் .
இப்பம் சொல்லுங்கடா இலைவாணிய சாதி ன்னு பெருமையா இருக்கும் எங்களுக்கு .
கூடிய விரைவில் இக்கோவிலுக்கு சென்று பழைய செப்பு பட்டயங்கள் , கல்வெட்டுகள் , ஓலை சுவடிகள் அனைத்தும் நமது வரலாறு குழுவினால் ஆராயப்படும் , சேனைத்தலைவர் சொந்தங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் தொடர்பு கொள்ளவும் .
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர் மீடியா 2.0
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர் மீடியா 2.0
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
No comments:
Post a Comment