Friday, 12 November 2021

சேனைத்தலைவர் செப்பு பட்டயம் - வீரப்பெருமாள் சரித்திரம் ” - கி.பி. 1439

  சேனைத்தலைவர் செப்பு பட்டயம்  - #வீரப்பெருமாள் சரித்திரம் ”  - கி.பி. 1439

#நடுகற்கள் #நவகண்டம் 

தில்லைக் காளியம்மன் கோயிலில்

தேர் ஓடாமல் நின்று விட்டது. பிராமணப் பெண் ஒருத்தியின் உடலில் புகுந்த தில்லைக்காளி, ஆவேசம் வந்து/சாமியாடி தேர் ஓட  உயிர்ப்பலி கேட்கிறாள்.

சிதம்பரம் தில்லை காளியின் #பாதசேகரர் #சேனைக்காவலர் , #வீரபாகுவம்சத்தார்  சேனைத்தலைவர் குலத்தில் 

#பழையதரையன் எனும் #சேனைத்தலைவரின் மகன் #வீரப்பெருமாள் என்பான்,ஓடாத தேரினை ஓட வைக்க தன் உயிர் ஈந்தான்.

இது குறித்த செய்தி அடங்கிய 179 வரிகள் கொண்ட #செப்பேட்டின் காலம் கி.பி.1439 .

அகவற்பா வடிவில் #ஓலைச் சுவடியிலும் எழுதப்பட்டுள்ளது.

இதன் வழி அறியலாகும் செய்திகள்:

🔰தலைப்பலி வீரனுக்கு வழங்கப்படும் சலுகைகள்🔰

*எடைக்கு எடை பொன் (காசுகள்) வழங்கப்படும்

*அவருடைய வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படும்

🔰தலைப்பலி தருபவனின் பண்பு நலன்கள்🔰

*சாதி மேன்மை உடையவன் (#சேனைத்தலைவர் குலம் - #வீரபாகுவம்சத்தார் )

*வீராதி வீரன்

*உபய குலசுத்தன்

*ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை

*அங்கயீனம் இன்றி இருத்தல்

*திருப்பாலகன்

*கல்வியும் மானமும் உரியவன்

🔰தலைப்பலி வீரனின் வேண்டுகோள்கள்🔰

*பொன்னும் பொருளும் வேண்டா.

*தன் சேனைத்தலைவர் குலத்திற்கு இராஜவீதியில் 70 மனை

*தீமைக்குப் பாவாடை

*பல்லக்கு எரிபாவாடை

*நடை பாவாடை

*தில்லை நாயகி கோயிலில் இருந்து தீர்த்தம், திருமாலை,இடை பரிவட்டம், விபூதி,சந்தனம் ஆகியவற்றை கோயில் பண்டாரங்கள் கொண்டு வரவேண்டும்.

*தன் சாதிக்கென சுடலை(சுடுகாடு)வேண்டும்.

*இக்கோயிலில் தனக்கு ஒரு சிலை வைக்க வேண்டும்.

*எந்த தலத்திலாவது தேர் ஓடாமல் நின்று விட்டால் தன்னை அடியார்கள் நினைத்த உடன் தேர் ஓடி அருள் செய்ய வேண்டும் என தில்லை நாயகியிடம் வரம் வேண்டுதல்.

*தில்லை நாயகி பூசையைச் சிறப்பாக செய்ய வேண்டும்.

🔰தலைப்பலி தரும் முன் வீரன் மேற்கொண்ட சடங்குகள்🔰

*சிவகெங்கையில் ஸ்நானம் செய்தல்

*அநுட்டானம் முடித்தல்

*அம்பலவாண சாமி,சிவகாமி அம்மனை தெரிசனம் செய்தல்

*அன்னதானம், சொர்ண தானம்,வஸ்திர தானம்,பூமி தானம், கன்னிகா தானம் தருதல்

🔰தலைப்பலி தருவதற்கு முன் வீரன் செய்தவை🔰

வீரன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தேரின் முன் நிறுத்தப்படுகிறான்.அவன் தில்லை நாயகியை வணங்கி வலது கையில் பிடித்திருந்த உடை வாளினால் தன் தலையை அரிந்து காளியின் முன் வைத்தான்.

🔰இதன் பிறகு தேர் ஓடியது.

🔰இச்செப்பேட்டின் வழியாக பண்டாரங்களே தில்லைக் காளிக்குப் பூசையைச்  செய்து வந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

கி.பி.1439 வருடத்தில் சேனைத்தலைவர் குலத்திற்கு எழுதப்பட்ட செப்பு பட்டய உரிமை இன்றளவும் இக்கோவிலில் சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே உள்ளதென்றால் சேனைத்தலைவர்  இனத்தின் பெருமை சொல்லி தெரிய வேண்டியதில்லை .

Reference

---------

நடுகற்கள் - ச.கிருஷ்ணமூர்த்தி 

வீரப்பெருமாள் செப்பு பட்டயம் - தமிழ்நாடு ஆவன காப்பகம் , சென்னை  

#உயிர்க்கொடையாளிகள்

#தலைப்பலி_சிற்பம்

#தில்லைக்காளி_கோயில்

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார்  வரலாறு மீட்பு குழு

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம் .

Monday, 1 November 2021

சேனைத்தலைவர் செப்பு பட்டயம் - #வீரப்பெருமாள் சரித்திரம் ” - கி.பி. 1495

சேனைத்தலைவர் செப்பு பட்டயம்  - #வீரப்பெருமாள் சரித்திரம் ”  - கி.பி. 1495

சேனைத்தலைவர் #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச வழி மக்கள் ,

சேனைத்தலைவர் இனம்  #போர்குடிகள் அல்லது காவலர்கள் ,

போர் குடியில் பிறந்த இவர்கள் #நவகண்டம் குடுத்துள்ளனர் ,

மன்னன் #வல்லாளன் க்கு உயிர் பிச்சை அளித்த வம்ச மக்கள் ,

#புலிகொடி விருது பெற்ற வம்சத்தினர் ,

600 வருடங்களாக சிதம்பரம் தில்லை கோவில் க்கும் , சேனைத்தலைவர் வம்சத்துக்கும்

உள்ள உரிமை , 600 வருடங்களாக தொடரும் பாரம்பரியம் , 

தமிழகத்தில் கடந்த 500 வருடங்களுக்கு மேலாக செப்பு பட்டயம் மூலம் தன் உரிமையை இன்று வரை இடை விடாமல் பெற்று கொண்டு இருக்கும் ஒரே இனம் ,

தில்லை நடராசர் கோவில் வரை மரண ஊர்வலம் செல்ல உரிமை பெற்ற ஒரே இனம் .

சோழ பேரரசில் போர்களுக்கே என்றே இருந்த இனம் சேனையங்காடிகள்( பெரும்படையார் ,மூன்றுகை மாசேனையார், சேனையார் ), இடைவிடாமல் நடைபெற்ற பல போர்களினால் அழிந்த இனம் .

சேனைக்குடி என்ற இனப்பற்றோடு வாழ்ந்த இனம் , மது மாது எந்த ஒரு போதை

பழக்கங்களுக்கும் ஆளாகாமல் போர் கட்டுக்கோப்போடு வாழ்ந்த , முருகனை குல தெய்வமாக ஏற்று , கௌமாரம் சமயத்தை பின்பற்றி வாழ்ந்த இனம் .

இவை அனைத்தையும் விளக்குகிறது

சேனைத்தலைவர் செப்பு பட்டயம்  - #வீரப்பெருமாள் சரித்திரம் - கி.பி. 1495

பிரதி எடுக்கப்பட்ட ஆண்டு கி.பி 1905 மற்றும் கி.பி 1919 

#தமிழ்நாடு #ஆவணக்காப்பகத்தில் செப்பு பட்டயம் மற்றும் செப்பு பிரதிகள் பாதுக்காக்க பட்டு வருகிறது .

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார்  வரலாறு மீட்பு குழு

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார்  வரலாறு மீட்பு குழு

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம் .

தர்மகத்தாவாக இருந்த சேனைத்தலைவர் இனத்தை சார்ந்த #குட்டிமூப்பனார்

#தென்காசி  மாவட்டம் #பண்பொழி , #திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் கி .பி  1951 இல் #தர்மகத்தாவாக இருந்த சேனைத்தலைவர் இனத்தை சார்ந்த #குட்டிமூப்பனார் மற்றும் சைவ #பிள்ளைமார் சமூகத்தவர்கள் .

பெருமை கொள் என் #சேனைத்தலைவர் இனமே மலை மேல் உள்ள இக்கோவிலில் சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே #மடம் உள்ளது தற்பொழுது அம்மடத்தை கோவில் நிர்வாகத்திற்கு தானமாக கொடுக்கப்பட்டு இன்று கோவில் அலுவலகமாக உள்ளது.

இக்கோவில் உருவாகிய காலத்தில் , கோவில் உருவாக்குவதற்கு சேனைத்தலைவர் சமூகம் முக்கிய பங்காற்றியுள்ளது .

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார்  வரலாறு மீட்பு குழு

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார்  வரலாறு மீட்பு குழு

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம் .

சேனைத்தலைவர் - வலங்கை பிரிவு

சேனைத்தலைவர் - #வலங்கை பிரிவு ( 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு )

Oceanscapes : Tamil Textiles in the early modern world - Stephen
தமிழில்
நெசவாளர்களும் துணிவணிகர்களும் - அதியமான்
அக்காலத்தில் வலங்கை , இடங்கை பிரிவு என்று சாதி பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருந்தன .
அதில் #வலங்கை பிரிவுகளுக்கும் , #இடங்கை பிரிவுகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது உண்டு , அதே போல் ஏற்பட்ட வலங்கை பிரிவை சேர்ந்த #இலைவாணியர் என்கிற சேனைத்தலைவர்களுக்கும் , #இடங்கை பிரிவை சேர்ந்த கைக்கோளர்களுக்கும் ஏற்பட்ட சண்டை பற்றி 1576 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு ( ARE , 41 of 1922 ) தெளிவாக சொல்கிறது .
புதிதாக உருவாகிய இடங்கை மக்கள் உரிமை கோரியதால் , சண்டை ஏற்பட்டு அவர்கள் கல்வெட்டுகளை , சேனைத்தலைவர் மக்கள் உடைத்து ஊரை விட்டு வெளியேற்றினர் என்பது கல்வெட்டு தகவல் .
அதன் பிறகு அப்பகுதி மன்னர் தலையிட்டு இப்பிரச்னையில் #இலைவாணியர் என்கிற சேனைத்தலைவர் இன மக்களை தண்டித்ததாக உள்ளது .
காரணம் அக்காலத்தில் #கைக்கோளர் என்னும் பிரிவினர் #சாலியர் களுக்கு மாற்றாக கோவில்களுக்கு துணி நெய்து கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர் , கோவில்களுக்கு அருகாமையில் இவர்களின் குடி இருப்பு இருக்கும் , இவர்களுக்கு அப்பொழுதைய அரசாங்கத்தில் பல சலுகைகள் கொடுக்கப்பட்டு இருந்தது .
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்

சேனைத்தலைவர் #பிள்ளைமார் சேனைத்தலைவர் #மூப்பனார் சேனைத்தலைவர் #முதலியார் சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு #சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார் #சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார் #குடையார் #சேனைக்குடையார் #வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர் #வீரத்தளபதி #படைத்தலைவர் #பெரும்படையார் #படை #சேனைபெரும்படையார்படை #கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

Wednesday, 29 September 2021

அ .#காத்தையன் செட்டியார் குடும்பம் - சேனைத்தலைவர் குடும்பம்

 அ .#காத்தையன் செட்டியார் குடும்பம் ( AKC #குடும்பம் )

#திருவாரூர் மாவட்டம் #திருத்துறைப்பூண்டி பேரூராட்சியில்  #ஆங்கிலேய காலத்தில் இருந்து இந்திய #சுதந்திரம் பெற்ற பிறகு வரை தலைவர்களாக  இருந்த சேனைத்தலைவர் குடும்பம் "AKC குடும்பம்"

தற்பொழுது உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியின் தந்தை என்று சொன்னால் மிகையாகாது .

ஏனென்றால் கி.பி 1930 களில் இருந்து காங்கிரசில் பங்களிப்பை கொண்டு சுதந்திர போராட்டத்தில் சிறை சென்று திருத்துறைப்பூண்டி #பேரூராட்சியின்  வளர்ச்சிக்கு பல பங்களிப்புகளை அளித்துள்ளது AKC குடும்பம்"

கி.பி 1886 இல் திருத்துறைப்பூண்டி இல் பிறந்த அ .காத்தையன் செட்டியார் கி.பி 1909 இல் திருத்துறைப்பூண்டி இல் பெரிய ஜவுளி மாளிகையை நிறுவி தொழில் மேதையாக தன்னை நிலை நிறுத்துகிறார்.

இன்றும் இந்த அ.கா.வணிக வளாகம்(AKC வணிக வளாகம்)  என்று திருத்துறைப்பூண்டியில் இந்த கட்டிடம் பழைய நூற்றாண்டு கடந்த கட்டிடமாக எளிமையாக காட்சியளித்து கொண்டு உள்ளது 

அதன் பிறகு காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை நகர்த்தி கி.பி 1934 மற்றும் கி.பி 1937  இல் ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்திருந்த காலத்தில் திருத்துறைப்பூண்டி பேரூராட்சியின் தலைவராக தேர்தெடுக்க பட்டுள்ளார் .

கி.பி 1942 இல் #சுதந்திர #போராட்டத்தில் பங்கு கொண்டு #சிறை சென்றுள்ளார் .

கி.பி 1957 இல் அ .காத்தையன் செட்டியார் இவ்வுலகில் இருந்து தன்னை மறைத்து கொண்டார் .

அ .கா.சந்திரசேகரஞ் செட்டியார்

-----------------------------------------------------------

இவர் தன தந்தை வழியில் தொழில் சிறப்பாற்றி சுதந்திரத்தில் பங்கு கொண்டு திருத்துறைப்பூண்டி பேரூராட்சி யின் தலைவராக பல காலங்கள் பணியாற்றி  , காங்கிரசில் பல பொறுப்புகளில் இருந்து தன் வாழ்க்கையில் பல காலங்களை திருத்துறைப்பூண்டி வளர்ச்சிக்கே செலவிட்டவர் .

தற்பொழுதும் AKC குடும்பத்தின் ஆறாம்  தலைமுறை  திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வாழ்ந்து கொண்டு உள்ளது அதே பாரம்பரியம் மிக்க குடும்ப பெயரில் .

அ .காத்தையன் செட்டியார் க்கு முன்னோர்கள் பெரும் கிழார்களாக செல்வ செழிப்பில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தாம் ஆனால் நமக்கு கி.பி 1886 இல் இருந்து தான் அ .காத்தையன் செட்டியார் பற்றிய தகவல் கிடைத்துள்ளது அதனால் தான் அவரின் ஆறாம் தலைமுறை என்று சொல்கிறோம் .

பெருமை கொள் சேனைத்தலைவர் இனமே திருத்துறைப்பூண்டி நகராட்சியின் தந்தை சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று பெருமை கொள் .

அதே போல் #கும்பகோணம் #மாநகராட்சியின் தந்தை சேர்மனாக இருந்த  நமது ஐயா #குஞ்சிதபாதம் #செட்டியார் 

1955 காலங்களில் #கும்பகோணம் முனிசிபல் #சேர்மன் ஆக இருந்த தொழிலதிபருமான #சைவத்திருவாளர் V.S.குஞ்சிதபாதம் செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

( V.S.குஞ்சிதபாதம் செட்டியார் இரண்டு முறை சேர்மன் ஆக இருந்தவர் , கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் க்கு 1955 இல் 15 ஏக்கர் நிலத்தை தனமாக வழங்கிய சைவ பெரு வள்ளல் கூடிய விரைவில் இவர் வரலாறு வெளி இடப்படும்).

சேனைத்தலைவர் உறவுகளே நமக்கான அடையாளமே நம் பகுதியில் பல தலைமுறைகளாக பெரும் புகழோடு வாழ்ந்த நம் முன்னோர்கள் தாம் , அவர்களை தேடி நாம் செல்வோம் .

இவர்களை போல் காலத்தால் அழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்ட எத்தனையோ பெரும் முன்னடாய்கள் வாழ்ந்துள்ளார்கள் அவர்களை நம் பகுதியில் நாம் தேடுவோம் .

வெகு தூரம் சென்று நீங்கள் தேட வேண்டாம் , உங்கள் தாலுக்காவில் உள்ள சேனைத்தலைவர் ஊர்களில் வாழ்ந்த நம் முன்னோர்களை தேடுங்கள் , கல்வெட்டுகளை தேடுங்கள் , செப்பு பட்டயங்களை தேடுங்கள் இதே போல் செயல்பட்டால் நம் இனத்தின் பல வரலாறுகள் வெளி வரும் .

இத்தகவல் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் நமக்கு கேட்டவுடன் அனுப்பிய அவரது ஆறாம் தலைமுறை சேனைத்தலைவர் உறவிற்கு நன்றிகள் 

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204

சேனைத்தலைவர் மீடியா 2.0

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல்

சேனைத்தலைவர் #பிள்ளைமார்

சேனைத்தலைவர் மூப்பனார்

சேனைத்தலைவர் முதலியார்

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

திருமயிலாடுதுறை தலம் - மயூரநாதர் திருக்கோயில்

 #திருமயிலாடுதுறை தலம் - மயூரநாதர் திருக்கோயில்

#மயிலாடுதுறை மாவட்டம் ( முன்னாள் #நாகப்பட்டினம் மாவட்டம் )

1949 வருடம்  திருமயிலாடுதுறைத் தலவரலாறு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள #இலைவாணியர் பெருமை 

சேனைத்தலைவர் என்னும் இலைவாணிய  வம்சம் சோழர்களின் பூர்விக குடி என்பதற்கான திருவாடுதுறை ஆதினம் மேற்பார்வையில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் தெள்ள தெளிவாக புலனாகிறது .

இப்புத்தகம் திருவாடுதுறை ஆதினம் 20 ஆவது குரு மூர்த்திகளாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ #அம்பலவாண #தேசிக  சுவாமிகளின் திருவுள்ளத்தின் படி ,

இத்தல வரலாறு , மாயூரம் நகராண்மை கழக உயர்தர பள்ளிக்கூட தமிழாசிரியராய் இருந்துவரும் வித்துவான் திரு .சீ . #இராமலிங்கம்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது .

"பண்டைக்காலத்து இரண்டு பங்காளிகளாக இருந்து வாழ்ந்து வந்த #இலைவணிகர் என்ற #செட்டி மக்கட்கு இவ்வாலயம் உரித்தாயிருந்ததென்றும் , பங்காளிகளுக்குள் சச்சரவு ஏற்பட்டு இருவருமே கோவில் வேண்டாம் என்று தீர்மானித்து அவர்கள் குருவும் இவ்வூரில் வாழ்ந்து வந்தவருமாகிய #தேசிகர் ஒருவரிடம் ஒப்படைக்க சில காலம் அவர் மேற்பார்வையில் இருந்து வந்துள்ளது .அதன் பிறகு அத்தேசிகர் தன் பிள்ளைகள் இருவருக்கும் பங்கு செய்து வைத்து எழுதி வைத்து இறந்து விட மூத்த பிள்ளையினால் அபிஷேக கட்டளை #திருவாடுதுறை ஆதித்தவனர்களிடம் விலைக்கு கொடுக்க பட்டதென்றும் , இளம் பிள்ளையினால் குமர கட்டளை #தருமபுர ஆதித்தவனர்களிடம் விலைக்கு கொடுக்க பட்டதென்றும் சொல்ல படுகிறது "

இத்தகவல் எவனோ எழுதி வைத்தது இல்லை சேனைத்தலைவர் இனத்தை சேராத வேறு சாதியை சேர்ந்த  வித்துவான் திரு .சீ . இராமலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு திருவாடுதுறை ஆதினம் அவர்களால் சரி பார்க்கப்பட்டு 1949 வருடம் வெளி இடப்பட்டுள்ளது .

கண்ட தெரு நாய்கள் எல்லாம் இலைவாணிய சாதியை கேவலமாக பேசும் பொழுது 1940 காலங்களில் தற்பொழுது திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக உள்ள கோவில் 100 வருடங்களுக்கு முன் இலைவாணிய சாதிக்கு சொந்தமாக உள்ளது என்று திருவாடுதுறை ஆதினமே தன் புத்தகத்தில் சொல்லியுள்ளது .

ஆதினங்களுக்கு தன சொத்துகளை எழுதி கொடுத்த வம்சம் இலைவாணிய வம்சம் .

இப்பம் சொல்லுங்கடா இலைவாணிய சாதி ன்னு பெருமையா இருக்கும் எங்களுக்கு .

கூடிய விரைவில் இக்கோவிலுக்கு சென்று பழைய செப்பு பட்டயங்கள் , கல்வெட்டுகள் , ஓலை சுவடிகள் அனைத்தும் நமது வரலாறு குழுவினால் ஆராயப்படும் , சேனைத்தலைவர் சொந்தங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் தொடர்பு கொள்ளவும் .

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர் மீடியா 2.0 

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

சேனைத்தலைவர் ஆதீனம்

 "சேனைத்தலைவர் ஆதீனம் "

சேனைத்தலைவர் இனத்திற்கு பல இடங்களில் கோவில் சார்ந்த மடங்கள் உள்ளன . ஆனால் இன்றளவும் கடந்த 100 வருடங்களுக்கு மேல் (கல்வெட்டு தகவல் படி ) சேனைத்தலைவர் இனத்திற்கென்று உள்ள ஒரே #ஆதீனம் #சேலம் மாவட்டம் #செவ்வாய்பேட்டை அருள்மிகு  #மீனாட்சி #சுந்தரேஸ்வர் சுவாமி திருக்கோவில் சார்ந்து இருக்கும் #சேனைத்தலைவர் # ஆதீனம்.இக்கோவில் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும் 

இக்கோவில் பெருமை மிகு சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்த பாளையக்காரர் , மானாமதுரை பாளையக்காரர் வீரப்ப செட்டியார் அவர்களால் கட்டப்பட்டது , அவர்களின் திருஉருவ சிலையும் , அவர் மனைவியின் சிலையும் இன்றும் இக்கோவிலில் உள்ளது .

பாளையம் வருடம் கி.பி 1572 முதல் கி.பி 1595 வரை

அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 

"1912 ஜனவரி 5 ஆம் தேதி சேனைத்தலைவர் ஆதினம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமிக்கு ஜாதிக்கார மசாமி செட்டியார் குமாரர் நரசிம்ம செட்டியார் செய்து வைத்த "

 "மீனாட்சி சுந்தரேஸ்வர் சுவாமி சன்னிதானத்தில்

சேனைத்தலைவர் அதீனத்தில் ஆலந்தூர் வேளாளர் வகையில்

சண்முகம்பிள்ளை பெண்சாதி ....”

இன்னும் பல கல்வெட்டுகள் உள்ளன , கூடிய விரைவில் நேரில்  சென்று ஆராய்ந்து வெளியிடப்படும் .

இக்கோவில் சம்பந்தமான வேறு தகவல்கள் எவரிடமாவது இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் 

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை 

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனை

க்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

1930 களில் வாழ்ந்த #சேனைத்தலைவர் குடும்பத்தின் #புகைப்படம் .

 1930 களில் வாழ்ந்த #சேனைத்தலைவர் குடும்பத்தின் #புகைப்படம் .

நம் சேனைத்தலைவர் இனம் அக்காலத்தில் #வாழ்ந்த #வாழ்வியல்  முறை எப்பேர்பட்டது என்று இந்த ஒரு புகைப்படம் விளக்கும் , 

சில அல்லு சில்லறைகளுக்கும் இப்படம் சேனைத்தலைவர் #இனத்தின் #பெருமையை சொல்லும் .

இப்புகைப்படத்தில் இருப்பவர் நம் சேனைத்தலைவர் சமுதாயத்தின் முக்கியமான நபர் .சேனைத்தலைவர் இனத்தின் தற்போதைய முற்போக்கான சிந்தனைக்கு விதை விதைத்தவர் , #நீதிகட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் , #பெரியார் மற்றும் #PT.#ராஜன் அவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்  ?

பல பள்ளிக்கூடங்கள் , கல்விநிலையங்கள் , மண்டபம் , சாவடிகள்  போன்று சேனைத்தலைவர் இனத்தின் அனைத்திற்கும் இவர் ஒருவரே ஆணி வேர் 

எவருக்கேனும் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள் உறவுகளே .

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

சேனைத்தலைவர் குலத்தொண்டன் - 1944

 சேனைத்தலைவர் குலத்தொண்டன் - 1944

கி .பி 1944 வெளி வந்துள்ள சேனைத்தலைவர் இனத்திற்கான இதழ் 

பதிப்பாளர் : முத்துசாமி #பிள்ளை , #மணிநகரம் , #மதுரை 

நிர்வாகி : குருசாமி #முதலியார் ,#சேத்தூர் 

முதலில் இப்பத்திரிகை "சேனையர் குல #மித்திரன்" என்கிற பெயரில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது , அதன் பிறகு "சேனைத்தலைவர் குலத்தொண்டன்" என்கிற பெயராக மாற்றம் அடைந்துள்ளது . அதன் பிறகு "சேனையர் #சஞ்சிகை"  என்கிற பெயரில் இதழாக வந்துள்ளது .

அதன் பிறகு வந்த இதழ் "சேனையர் #குரல்" - இவற்றின் ஆசிரியர் கந்தசாமி மூப்பனார் 

அதன் பிறகு வந்த இதழ் "சேனையர் #முரசு" , தற்பொழுது வரை சேனையர் முரசாகவே உள்ளது .

திரு முத்துசாமி பிள்ளை அவர்கள் சேனைத்தலைவர் இனத்திற்கு என்று கல்லூரி வேண்டும் என 1944 இல் இருந்து தன எழுத்துக்கள் மூலம் சொல்லி கொண்டு இருந்தார் அவர் மட்டும் இல்லை , சேனையர் குரல் ஆசிரியர் கந்தசாமி மூப்பனாரும் சேனைத்தலைவர் கல்லூரி ஓன்று வேண்டும் என முன்னெடுத்துள்ளார் .

மதுரை மங்கையற்கரசி கல்வி நிலையங்களான மங்கையற்கரசி  Engg College, Arts College and Schools போன்றவற்றின்  நிறுவனர் திரு பிச்சையா #பிள்ளை ஐயா போன்றவர்கள் உருவாக இவரும் ஒரு காரணம் .

குற்றாலத்தில் 8 கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டுள்ள சேனைத்தலைவர் #மாளிகை சேனைத்தலைவர் கல்லூரி கட்டுவதற்கு என்று உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும் இது நமக்கு முன்னோடிகள் மூலம் கிடைத்த தகவல்  ஆகும் .

சேனைத்தலைவர் இதழ்கள் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் அல்லது அந்த இதழ்கள் உங்களிடம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் .

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர் மீடியா 2.0

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் மூப்பனார் 

சேனைத்தலைவர் முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு சேனைத்தலைவர்

#தஞ்சாவூர் மாவட்டம் #சித்துக்காடு என்கிற கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சேனைத்தலைவர் சொந்தங்களின் #மண்டகப்படி உள்ள கோவில் .இக்கோவிலில் முதல் திருவிழாவாக பெரும் மதிப்போடு நடந்து கொண்டு வருகிறது .

இந்த ஊர் விஜய் டிவி #நீயாநானா கோபிநாத்தின் பூர்விக ஊர் .கோபிநாத்தின் வம்சாவழி முன்னோடிகள் #கணக்குப்பிள்ளை சேனைத்தலைவர் கள் அக்காலத்தில் அந்த பகுதி சமஸ்தானத்தில் நிர்வாகத்தில் இருந்ததால் அந்த கணக்குப்பிள்ளை பட்டம் ஒட்டி கொண்டது .

இன்றும் அங்கு நமது சேனைத்தலைவர் மக்கள் மதிப்போடு வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் , அங்கு சேனைத்தலைவர் வரலாறு எடுத்து கொண்டு இருக்கும் நமது உறவான குருமூர்த்தி சேனைத்தலைவர் அவர்களுக்கு  சேனைத்தலைவர் மீடியா 2.0 சார்பாக நன்றிகள் .

இக்கோவில் சம்பந்தமான வேறு தகவல்கள் மற்றும் புகைப்படம் இருந்தால் அனுப்புங்கள் உறவுகளே .

சுந்தர சேனைத்தலைவர் : 9944253204

சேனைத்தலைவர் மீடியா 2.0

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

கும்பகோணம் முனிசிபாலிட்டி சேர்மன் - சேனைத்தலைவர்

முன்னாள் #முதலமைச்சர் பெருந்தலைவர் ஐயா #காமராஜ் அவர்களுடன் இருப்பது எவர் என்று தெரியுமா ?

நம் #சேனைத்தலைவர் இனத்தின் பொக்கிஷம் , #கும்பகோணம் , #தஞ்சாவூர் , #பட்டுக்கோட்டை பகுதிகளில் அதிக பெரும்பான்மை இனமாக #செட்டியார் என்கிற பட்டத்தோடு #காவிரி #டெல்ட்டா பகுதிகளில் வாழ்ந்து கொன்டு இருக்கும் சேனைத்தலைவர் இனத்தின் முன்னோடி ?

1953 இல் எடுக்கப்பட்ட புகைப்படம் , 1950 களில் கும்பகோணம்  முனிசிபாலிட்டி #சேர்மன் ஆக இருந்தவர் ? 

தெரிந்தவர்கள் கமெண்டில் சொல்லலாம் ?

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 ( வாட்சப் )

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

#senaithalaivar #senaiyar

1955 வருடம் சேனைத்தலைவர்

 1955 வருடம் சேனைத்தலைவர் 7 ஆவது மாநில மாநாடு

1955 வருடம் மே மாதம் 28 , 29 இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாடு .
1955 காலங்களில் #கும்பகோணம் முனிசிபல் #சேர்மன் ஆக இருந்த தொழிலதிபருமான #சைவத்திருவாளர் V.S.குஞ்சிதபாதம் செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
( V.S.குஞ்சிதபாதம் செட்டியார் இரண்டு முறை சேர்மன் ஆக இருந்தவர் , கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் க்கு 1955 இல் 15 ஏக்கர் நிலத்தை தனமாக வழங்கிய சைவ பெரு வள்ளல் கூடிய விரைவில் இவர் வரலாறு வெளி இடப்படும்).
இம்மாநாட்டில் சைவ பேராசிரியர் , வழக்கறிஞர் , நூலாசிரியர் சேனைத்தலைவர் இனத்தின் மிக பெரும் பொக்கிஷம் D .கோபால் செட்டியார் அவர்களின் திருஉருவ படம் திறந்து வைக்கப்பட்டது
( D .கோபால் செட்டியார் சைவ சித்தாந்த நூல்கள் பல எழுதி உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் , 1800 களில் எழுதிய இவர் புத்தகம் இன்று வரை விற்று கொண்டுள்ளது அதிகமாக , இன்றும் இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நூலக இன்றும் உள்ளது , முக்கியமாக சுவாமி விவேகானந்தர் அவர்களின் கொள்கைகளை எப்பொழுதும் தன் நூல்களில் முன்னெடுப்பவர் ...கூடிய விரைவில் இவர் வரலாறு வெளி இடப்படும் ,
கடந்த 50 வருடங்களில் இவரை நாம் மறந்தே விட்டோம் ஆனால் இன்றளவும் வெளிநாட்டுக்காரன் இவரை கொண்டாடி கொண்டு இருக்கான் )
இதே போல் பழைய நிகழ்வுகள் சம்பந்தமான செப்புகள் , நோட்டிஸ்கள் சேனைத்தலைவர் சம்பந்தமான எது இருந்தாலும் வாட்சப் நம்பர் க்கு அனுப்புங்கள் .
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 ( வாட்சப் )
சேனைத்தலைவர் மீடியா 2.0
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .
பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்
சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .
சேனைத்தலைவர் மீடியா 2.0

1945 வருடம் கடலூர் மாவட்டம் சேனைத்தலைவர்

1945 வருடம் #கடலூர் மாவட்டம் #பெண்ணாடம் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத ஸ்ரீ சிவ சுப்ரமணிய மடாலயத்தில் எழுந்தருளியுள்ள நம் குல கடவுள் முருக பெருமானுக்கு 108 காவடி பூஜையும் ,அன்னதானமும் நடந்த நிகழ்வு .

இன்றிலிருந்து சுமார் 76 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு .

இதே போல் பழைய நிகழ்வுகள் சம்பந்தமான செப்புகள் , நோட்டிஸ்கள் சேனைத்தலைவர் சம்பந்தமான எது இருந்தாலும் வாட்சப் நம்பர் க்கு அனுப்புங்கள் .

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 ( வாட்சப் )

சேனைத்தலைவர் மீடியா 2.0

🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

சேனைத்தலைவர் மீடியா 2.0

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

#senaithalaivar #senaiyar

சேனைத்தலைவர் செட்டியார்

சேனைத்தலைவர் சொந்தங்களே நம் பட்டங்களால் நாம் பெற்ற இழப்புகள் அதிகம் , 

அமெரிக்காவில் எழுதப்பட்ட " The Guru Chronicles" என்கிற ஆங்கில புத்தகத்தில் வர்ண சாஸ்திர படி வைஸ்ய வகுப்பில் உள்ள செட்டியார் பட்டம் பயன்படுத்தும் சாதிகள் 14 % மக்கள் தொகையை கொண்டு உள்ளது , அதில் அதிகமாக மக்கள் தொகை கொண்டுள்ள செட்டியார் பட்டம் பயன்படுத்தும் சாதிகள் நாட்டுக்கோட்டை செட்டியார் , நகரத்து செட்டியார் , சேனைத்தலைவர் செட்டியார் என்று சொல்ல பட்டுள்ளது , மேலும் செட்டியார் என்கிற பட்டம் பயன்படுத்தும் சாதிகள்  மூன்றாவது ஆதிக்க  சாதிகளாக தமிழக பகுதிகளில் உள்ளது .

#Chettiar: A particular clan or caste group of South Indian origin, predominantly a trading and agricultural group. In the varna system, they belong to the Vaishya clan. In Tamil Nadu 14% of the population belongs to the Chettiar community, which includes more than a dozen subgroups, such as the #Nattukottai, #Nagarathar and #Senaithalaivar Chettiars. Chettiar is the third most dominant clan and surname in Tamil Nadu.

இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் நம் பட்டங்களால் நாம் இழப்பது ஒன்றே ஓன்று தான் நம் உரிமைகள் , #செட்டியார் என்று சொன்னால் செட்டியார் எண்ணிக்கையில் உன் சேனைத்தலைவர் இனம் இல்லாமல் போகும் , #பிள்ளைமார் என்று சொன்னால் #வேளாளர் வகுப்பிற்குள் செல்வாய் , #முதலியார் என்று சொன்னால் செங்குந்த முதலியார் என்று அடையாளப்படுத்தப்படுவாய் , #மூப்பனார் என்று சொன்னால் பார்க்கவ இனத்தின் எண்ணிக்கையில் சேர்வாய் . 

இத்தனை வருட காலம் ஏன் நம் எண்ணிக்கை சரியாக கணக்கிடப்படாமல் உள்ளதிற்கு காரணம் நாம் பட்டங்களால் பிரிந்து கிடப்பதால் தான் , பட்டங்களை மட்டும் தூக்கி பிடித்து நம் இனத்தின் அடி வேரை நாம் மறந்து விட்டோம் .

செட்டியார் என்று சொல்லிக்கொண்டும் , பிள்ளைமார் என்று சொல்லி கொண்டும் , முதலியார் என்று சொல்லி கொண்டும்  இத்தனை காலம் நம்மை வைத்து அரசியல் செய்தவர்கள் இதோடு நிறுத்துவோம் , நம் அரசியலை #சேனைத்தலைவர் என்கிற ஒற்றை சொல்லில் நம் இனமாக மீட்டெடுப்போம் .

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று 

ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

#senaithalaivar #senaiyar 

வரலாறு : senaithalaivarhistory.blogspot.com

www.senaithalaivar.in

மேலும் உங்கள் ஊர் கோவில் திருவிழா அல்லது வேறு ஏதேனும் சேனைத்தலைவர் சமுதாய நிகழ்ச்சிகள் நடந்தாலும் உங்கள் போட்டோ  அல்லது திருவிழா பேனர் , வீடியோ போன்றவற்றை அனுப்புங்கள் .

சேனைத்தலைவர் மீடியா 2.0

வாட்சப் நம்பர் : 9944253204

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சேனைத்தலைவர்

திருநெல்வேலி மாவட்டம்,#கங்கைகொண்டான் சேனைத்தலைவர் இனத்தின்  1000 தலைக்கட்டு வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம்  தாமிரபரணியின் கிளை நதிக்கரையில் உள்ள  ஸ்ரீ #சுடலைமாட சுவாமி கோவில் 

திருநெல்வேலி மாவட்டம் , கங்கைகொண்டான் #வடகரை பகுதியில் உள்ள சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட குலதெய்வ  

 கோவில் நிர்வாகி   மற்றும் ஊர் தலைவர் திரு அருணாச்சலம் மூப்பனார் அவர்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறோம் 1000 தலைக்கட்டு வரி உள்ள கோவிலை சேனைத்தலைவர் இன பற்றோடு நிர்வாகித்து மற்றும் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வரும் அண்ணன் அருணாச்சலம்  மூப்பனார் அவர்களை நாங்கள் வணங்குகிறோம் .

கங்கைகொண்டான் சேனைத்தலைவர் இனத்தின் 1000 வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட தாமிரபரணியின் கிளை நதிக்கரையில் உள்ள  குலதெய்வம்  ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோவில் பார்ப்பதற்கே ஆற்றங்கரையில் எழில் கொஞ்சும் அழகுடன் பிரமாண்டமாக உள்ளது .

ஒரு காலத்தில் அதிக மக்களுடன் #கங்கைகொண்டான்  சுற்று வட்டாரத்தில் பெரு வாரியாக வாழ்ந்து உள்ளனர் என்று இக்கோவிலின் மூலம் தெரிய வருகிறது .தொழில் ரீதியாகவும் , வேலை சம்பந்தமாகவும் பல இடங்களுக்கு பல  தலைமுறைக்கு முன்னரே இடம் பெயர்ந்து விட்டனர் .

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 

சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று 

ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

#senaithalaivar #senaiyar 

வரலாறு : senaithalaivarhistory.blogspot.com

www.senaithalaivar.in

மேலும் உங்கள் ஊர் கோவில் திருவிழா அல்லது வேறு ஏதேனும் சேனைத்தலைவர் சமுதாய நிகழ்ச்சிகள் நடந்தாலும் உங்கள் போட்டோ  அல்லது திருவிழா பேனர் , வீடியோ போன்றவற்றை அனுப்புங்கள் .

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...